VVBS – Day 1 – இயேசு என்னோடு – பயத்தில் என்னோடு

ஹலோ குட்டீஸ்!

என்ன ரெடி ஆகிட்டீங்களா?

நம்ம CSI திருநெல்வேலி திருமண்டலம் சார்பா நடத்தப்படுகிற VBS ஆரம்ப நாள் இன்னைக்கு தான்!

JTK டிவியில் காலை 9-10 வரைக்கும்

Grace டிவியில் காலை 11-12 வரைக்கும்

மகிமை டிவியில் மாலை 4-5 வரைக்கும்

Jeevan டிவியில் மாலை 7-8 வரைக்கும்

ஒளிபரப்பாகும்.

உங்க ப்ரெண்ட்ஸ் கிட்டயும் சொல்லுங்க. சொல்லுவீங்க தான?

Godகிட்ட டைம் spend பண்ணுங்க. பெற்றோர்கள், உங்கள் பிள்ளைகள் VBSஇல் இணைந்திட உதவுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
Rev. Israel Dhanasingh,
இயக்குனர்,
TDCM மற்றும் உடன் ஊழியர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s